உதவித்தொகை விண்ணப்பம்

முக்கிய செயல்முறைகள்

இந்த உதவித்தொகை திட்டமானது ஒவ்வொரு மாணவர்களும் முழு வேதாகமத்தையும் காற்றுக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா மாணவர்களுக்கும் கிறிஸ்துவின் வாழ்க்கை, 1 ஆரம்பப்படம் ஆகும்,

உங்கள் பகுதியில் உங்கள் தலைமையில் நீங்கள் ஓருங்கிணைப்பாளராக இருந்து இந்தப் பள்ளியை ஆரம்பித்தால் நீங்கள் முதல்வர் என அழைக்கப்படுவீர்கள் மற்ற அனைவரும் மாணவர்கள் ஆவார்கள்.

பதிவு செய்வது எப்படி:

  1. உங்களுடைய பங்கை “முதல்வர்” அல்லது “மாணவர்” என தேர்வு செய்யவும்
  2. சேர்க்கை விண்ணப்பத்தை நிறப்பிய பின் “சமர்பிக்க” என்ற பட்டனை தேர்வு செய்யவும்

உங்கள் கணக்கை செயல்படுத்திய உடன் நீங்கள் உங்களின் முதல் பாடப்பிரிவாகிய “கிறிஸ்துவின் வாழ்க்கை, 1” -ஐ ஆரம்பிக்கலாம். இந்தப் பாடப்பிரிவை முடிந்தவுடன் நீங்கள் அடுத்தப் பாடப்பிரிவாகிய கிறிஸ்துவின் வாழ்க்கை, 2 -க்கு முன்னேறலாம்.
குறிப்பு: நீங்கள் முதல் பாடப்பிரிவை ஆங்கில வழியில் படிக்கத் தேர்வு செய்தால் அடுத்தப் பாடப்பிரிவும் ஆங்கில வழியில் தான் படிக்க முடியும். நீங்கள் பல மொழிகள் வயிலாகக் கற்றுக்கொள்ள நினைத்தால் ஒவ்வொரு மொழிக்கும் நீங்கள் தனி மாணவர் கணக்கை துவக்க வேண்டும். ஆனால் உங்கள் பாடதிட்டத்தின் மதிப்பெண் தரப்பட்டியல் மற்றும் சான்றிதழ்கல் ஒன்றாக இணைத்து தரப்படமாட்டாது.




அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பயனர்கள் மட்டுமே உதவித்தொகை பெறலாம்