எங்கள் பள்ளிக்கு உங்களை வரவேற்கிறோம்.

உங்களை சந்திப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் உங்களை Throughthescriptures.comக்கு வரவேற்கிறோம். இந்தப் பயணத்தை சுவாசரியமானதாகவும், விளக்கமானதாகவும், நிறைவானதாகவும் அறியப்போகிறீர்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்தேயு 28ல், இயேசு அவரது சீடர்களிடத்து சொல்கிறார், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்”. செல்வதற்கான உத்தரவு பல வழிகளில் நிறைவு செய்யப்படடது. துவக்கத்தில், இந்த உத்தரவு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நடந்தே சென்று செய்தியை எடுத்துச் சென்று பிரசங்கம் செய்வதன் மூலம் நிறைவு. பின்னர், சிலர் கப்பல்களில் கடலுக்கு எடுத்துச்சென்றார்கள் மற்றும் ஒரு கடற்கரையிலிருந்து மற்றொருக் கடற்கரைக்கு தேவனின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துச்சென்றார்கள். மற்றவர்கள் கடிதங்கள் எழுதி வினியோகித்தார்கள் அது தூதுவர்களால் இடங்களில் உரக்கப் படிக்கப்பட்டது. பின்னொருக் காலத்தில், நமக்கு எழுதிய வார்த்தை இருந்தது – பைபிள், வசனங்கள், மற்றும் பிற பைபிள் பொருட்கள், அவை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன அதனால் அவர்கள் இறைவனை அறிந்துகொள்ள முடிந்தது. இன்று நம்மால் இல்லங்களிலும் இதயங்களிலும் எல்லா இடங்களிலும் ஆன்லைன் பைபிள் படிப்பு மூலம் சென்றடைய முடிகிறது.

புகழ்பெற்ற பைபிள் அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட பைபிள் படிக்கும் புத்தகங்களை ThroughThescriptures.com மூலம் வழங்குகிறது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய பைபளின் ஒவ்வொரு புத்தகத்திற்கான தெளிவான எதார்த்தமான பொருளை வழங்குகிறது, இருபத்தியிரண்டு வெவ்வேறு மொழிகளில் வழங்கப்படுகிற அசலான ஆழ்ந்த பைபிள் படிப்பின் வழங்குபவதில் தனிச்சிறப்பானது. Thescriptures.com மூலம் வியக்கத்தக்க மதிப்பினை வழங்குகிறது. ஒரு சிறு பதிவுக் கட்ணடதிற்கு, தொடர்புடைய பைபிள் புத்தஙக்ளை நீங்கள் பெறுவீர்கள், அந்தப் புத்தகதைப் பற்றிய வல்லுனர்களின் கருத்துகள், நீங்கள் எவ்வளவு நன்றாக அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இயலச்செய்யும் சுய மதிப்பீட்டுப் பயிற்சிகள், மற்றும் ஒவ்வொரு தொகுதிப் பயிற்சிகளை முடித்த பின்னும் ஒரு நிறைவு சான்றிதழ். இறுதியில், ஒரு மதிப்பு மிக்க பைபிள் நூலகக் குறிப்பினை நீங்கள் கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு மேலாக, கடவுளின் வார்த்தை படிப்தோடு மட்டும் அல்லாமல், thescriptures.com மூலம் ஆண்டவரின் வார்த்தையில் வாழவும், ஆண்டவரின் சத்தியத்தில் வாழவும், ஆண்டவரின் ஊக்குவிக்கிறது. இதை செய்வதன் மூலம், ஆண்டவர் இந்த உலகத்தில் வளமான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு இங்கே நமது நேரத்திற்கு பின் சொர்க்த்தில் நிலையான வாழ்க்கைக்கு வாக்களித்துள்ளார், ThroughThescriptures.com மூலம் நீங்கள் எங்களோட இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களுக்கு இந்தப் பயணத்தில் ஆண்டவரின் ஆசி கிடைக்க வாழ்த்த விரும்புகிறோம்.

  • தனிப்பட்ட விருப்பத்தேர்வு
  • தனிப்பட்ட விருப்பத்தேர்வு
  • எந்நேரத்திலும் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்! எங்கள் தனிப்பட்ட கல்விப் பிரிவுகள், உங்கள் ஆர்வத்தை தூண்டிய பைபிளின் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தில் மிகவும் ஆழமாக மூழ்கி எழ சரியான வாய்ப்பை அளிக்கிறது.
  • அரையாண்டு பாடங்கள்
  • அரையாண்டு பாடங்கள்
  • ஆரம்பம் முதல் இறுதி வரை முழு வேதாகமத்தையும் படிப்பது. பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தின் முழுமையான பகுப்பாய்வை வழங்கும் வரிசைப்படுத்திய கல்விப் பிரிவுகளைக் கொண்ட ஒரு இலட்சிய கற்றல் அடித்தளத்தை எங்கள் பள்ளி அளிக்கிறது.
  • பள்ளி ஒன்றை எவ்வாறு தொடங்குவது
  • பள்ளி ஒன்றை எவ்வாறு தொடங்குவது
  • மற்றவர்களுடன் பைபிள் கற்க விருப்பமா? ஒரு குழுவை ஒன்றாகப் பெற்று, ஒன்றாகச் சேர்ந்து விவிலியம் சார்ந்தவை குறித்த உங்களுடைய புரிதலை அதிகரித்துக் கொள்வதற்காக ஒரு கல்விக் குழுவை உருவாக்கி எங்கள் குறிப்புகளையும் சிறந்த நடைமுறைகளையும் தெரிந்து கொள்ளவும்.

வேத வசனங்களை கவனமாக படிப்பது

வேத வசனங்களை கவனமாக படிப்பதன் நோக்கம் உலகெங்கிலும் உள்ள ஒவ்‍வொருவருக்கும் பைபிளின் போதனைகளைக் கிடைக்க செய்வதாகும். பைபிள் என்ன சொல்கிறது என்று அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அறந்து கொள்வதற்கான வாய்ப்புக்கு தகுதியுடையவர்கள். எமது இலக்கு இந்த வாய்ப்பினை இயன்ற அளவுக்கு அதிகம் பேருக்கு கொடுத்து, உலகெங்கிலுலம் 23 மொழிகளில் எமது பயிற்சிகள் சென்றடைய செய்வதாகும். எங்கள் பயிற்சியில் செய்வதற்குக் கிடைக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு டாலரும் இந்த இலக்கிற்காக நேரடியாக நிதியுதவி செய்யப் பயன்படுத்தப்படும்.

டி.டி.எஸ் உதவித்தொகை திட்டம்

இலவச உதவித்தொகை பதிவுக்கு இதை தேர்வு செய்யவும்
தனிநபர் கல்லி அல்லது வேதாகம பயிற்சிகளுக்கு

அமெரிக்காவை தவிர வேறு நாடுகளில் படிப்பவர்களுக்கு மட்டும்