தனிப்பட்ட விருப்பத்தேர்வு
உங்கள் விருப்பத்திற்கேற்ற தனிப்பட்ட கல்விப்பிரிவில் உங்கள் அறிவை அதிகரித்துக் கொள்க
எமது தனிப்பட்ட கல்விப் பிரிவுகளில் ஒன்றோடு, உங்கள் விருப்பத்திற்கேற்றபடி பைபிளின் ஒரு புத்தகத்தின் முழுமையான படிப்பில் பங்குகொள்ளுங்கள். பைபிளின் உங்களுக்குப் பிடித்த புத்தகத்தின் மேலும் நெருக்கமான புரிதல், நீங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் புத்தகத்தின் சிறப்பான கிரகிப்பு அல்லது ஒரு பைபிள் வகுப்பு அல்லது கல்வி குழுவிற்கு போதனை செய்வதற்கு முன்னான புதுமுறைகள் பற்றிய கல்வியை நீங்கள் தேட விரும்பினால், விவிலிய செய்தி குறித்த உங்களுடைய ஆழ்ந்த புரிதலுக்கு எமது தனிப்பட்ட கல்விப் பிரிவுகள் சிறந்த வழியாகும்.
எமது கல்விப் பிரிவுகளைக் காண்க
உங்கள் சொந்த வேகத்தில் அறிந்து கொள்க
கற்றலின் கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பை Through the Scriptures ஆன்லைன் பள்ளி அளிக்கிறது, இன்னும் உங்களுடைய சொந்த வேகத்தில் படிப்பதற்கு உதவி புரிகிறது.
கற்றலின் எல்லா நிலைகளுக்கும் பரிபூரணமானது
நீங்கள் புதிய கிறிஸ்துவராகவோ அல்லது இறைவனின் வார்த்தையின் அனுபவமிக்க மாணவர் ஒருவராகவோ இருந்தாலும், Through the Scriptures-ன் ஒவ்வொரு கல்விப் பிரிவும் ஒவ்வொருவருக்கும் தரமான போதனையை அளிக்கிறது.
கல்விப் பிரிவுடன் எது வருகிறது?
ஒவ்வொரு கல்விப் பிரிவும் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்துடனும் வருகின்றது. விலைமதிப்பற்ற டிஜிட்டல் பாடபுத்தகம் உட்பட பதிவிறக்கம் செய்யப்பட்ட பொருட்கள், கல்விப் பிரிவு முடிந்த பிறகும் நீங்களே வைத்துக் கொள்ளக்கூடியவை. ஒவ்வொரு கல்விப் பிரிவை நிறைவு செய்வதற்கும் உங்களுக்கு 50 நாட்கள் உள்ளன, மேலும் கல்விப்பிரிவின் நீளத்தை நீங்கள் நீட்டிக்க விரும்பினால், முதல் 50 நாட்களின் இறுதியில், குறைந்த விலைக்கு நீங்கள் அவ்வாறு செய்ய இயலும்.
அனுபவமிக்க பேராசிரியர்களாலும் அறிஞர்களாலும் எழுதப்பட்ட ஒரு டிஜிட்டல் பாடப்புத்தகம்
முக்கிய கோட்பாடுகளை அடையாளம் காண உதவும் 5 கல்வி வழிகாட்டிகள்
வெற்றிகரமாகப் படித்தலை உறுதிப்படுத்திக் கொள்ள 6 தேர்வுகள்
பாதையில் சரியாகச் செல்ல உதவும் ஒரு வாசிப்பு வேக வழிகாட்டி
வரைப்படங்கள், நிரல்படங்கள், காணொலிகள் போன்ற துணைப் பொருட்களும் இன்னும் பிறவும்
நீங்கள் படிக்க விரும்பும் கல்விப் பிரிவை தேர்வு செய்யவும்.
எமது கல்விப் பிரிவுகள் ஒரு நேரத்தில் ஒன்று மட்டுமே எடுக்கப்படுபவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழே உள்ளவை அனைத்தும் எங்களிடம் இருக்கும் கல்விப் பிரிவுகளாகும். நீங்கள் விரும்பிய கல்விப் பிரிவை நிறைவுசெய்த பின்னர், அடுத்த கல்விப் பிரிவிற்கு செல்வது அல்லது எங்களிடம் இருக்கும் கல்விப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்வது உங்களுடைய விருப்பமாகும்.
கல்விப் பிரிவுகளின் குறிப்பிட்ட குழுக்களை நிறைவு செய்த பிறகு உங்களுக்கு சாதனை சான்றிதழ்கள் வழங்கப்படும். இக்குழுக்கள் கீழே உள்ள நிறத்தின் மூலம் குறிப்பிடப்படுகின்றன.