எபிரெயர்
கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்துவை பற்றிக்கொண்டிருக்கின்றனர் என்பதை நினைப்பூட்டும்படியான அற்புதமான ஆதாரமாக இந்த எபிரெயர் நிருபம் இருக்கிறது. மார்டெல் பேஸ் எபிரெயர் நிருபத்தில் உள்ள பொக்கிஷங்களை வாசகர் அறிந்துக்கொள்ளும் படியாக வழிநடத்துவதோடு ஆர்வமான வசனத்தின் நுண்ணறிவுகள் மற்றும் பயனுள்ள பிரசங்க துணுக்குகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள உதவுகிறார்.













