மாதிரி கல்விப் பிரிவின் உள்ளடக்கம்

ta-Overview-Cutoff

படிப்படியான அமைப்பு

அடுத்தது என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும் வகையில் ஒவ்வொரு கல்விப் பிரிவும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. மேலோட்டமாக உங்கள் முன்னேற்றத்தை காண அனுமதியளிக்கும் வகையில், கல்விப் பிரிவின் ஒவ்வொரு பக்கத்திலும் மீள்பார்வைப் பெட்டி காணப்படும். கல்விப் பிரிவில் நீங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்போது முந்தைய படிநிலை எதை வேண்டுமானாலும் நீங்கள் மீண்டும் காணலாம்.

பதிவிறக்கம் செய்யக்கூடிய கல்வி உரை

Jநம்மிடம் பேசுவதற்காக இறைவன் எழுதப்பட்ட வார்த்தைகளை தேர்ந்தெடுத்தது போல, Through the Scriptures வாசிப்பு-சார்ந்த ஒரு பள்ளியாக உள்ளது. ஒவ்வொரு கல்விப் பிரிவும் இன்றைக்கான சத்தியத்தின் விளக்கவுரைத் தொடர்களின் தொகுதியை பின்பற்றுகிறது. டிஜிட்டல் வடிவத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதியும் கல்விப் பிரிவு முழுதும் உங்களுடைய “கல்வி உரை” -ஆக இருக்கும், மேலும் கல்விப் பிரிவு முடிவடைந்த பிறகு உங்களுக்கே உரியதாகும்! முதல் கல்விப் பிரிவிலிருக்கும் கல்வி உரையில் ஒரு சிறு மாதிரியை பதிவிறக்கம் செய்ய கீழே க்ளிக் செய்யவும், கிறிஸ்துவின் வாழ்க்கை, 1.

மாதிரி கல்வி உரையை பதிவிறக்கவும்

 

கல்வி வழிகாட்டிகள்

ஒவ்வொரு பிரிவையும் தொடரும் தேர்வினைக் கொண்ட ஐந்து வாசிப்பு பிரிவுகளாக கல்வி உரை பிரிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான தயாரிப்பில் உங்களுக்கு உதவுவதற்காக, ஒவ்வொரு வாசிப்பு பிரிவும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறைகளையும் கோட்பாடுகளையும்அடையாளம் காண ஒரு கல்வி வழிகாட்டியுடன் வருகிறது. கிறிஸ்துவின் வாழ்க்கை, 1-ன் முதல் கல்வி வழிகாட்டியை பதிவிறக்க கீழே க்ளிக் செய்யவும்.

மாதிரி கல்வி வழிகாட்டியை பதிவிறக்கவும்

 

கல்வி உதவிகள்

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு உதவுவதற்காக சில கல்விப் பிரிவுகள் வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்கள் போன்ற கூடுதல் பதிவிறக்கங்களுடன் வருகின்றன. கிறிஸ்துவின் வாழ்க்கை, 1-ன் கல்வி உதவிகளிலிருந்து ஒன்றை பதிவிறக்க கீழே க்ளிக் செய்யவும்.

மாதிரி கல்வி உதவியை பதிவிறக்கவும்

 

தேர்வுகள்

ஐந்து பிரிவுத் தேர்வுகளும் ஒரு இறுதி, விரிவான தேர்வும் உள்ளன, மேலும் ஒவ்வொரு தேர்வையும் உங்களுக்கு சௌகரியமான சமயத்தில் மேற்கொள்ளலாம். தேர்வில், கீழே உள்ள மாதிரியில் காணப்படுவது போன்று ஒரே வகையைச் சேர்ந்த ஐம்பது கேள்விகள் வரை உள்ளது. தேர்வுகள் தரநிலைப்படுத்தப்படுகின்றன, ஒவ்வொரு தேர்வையும் நீங்கள் முடித்தவுடனேயே உங்களுக்கு முடிவுகள் காண்பிக்கப்படும்.ta-Test-Cutoff

கிறிஸ்துவின் வாழ்க்கை, 1-ல் சேரவும்