வெளிப்படுத்தின விசேஷம் 1—11

வெளிப்படுத்தின விசேஷம் 1—11 அல் எழுதப்பட்ட டேவிட் எல் .ரோப்பர் எனும் ஒரு டிஜிட்டல் புத்தகம் இந்தப் பயிற்சிக்கான உங்களின் ஆசிரியராக இருக்கும், மற்றும் பயிற்சி முடிந்த பிறகு அதை நீங்கள் உங்களுடனே வைத்துக் கொள்ளலாம்.


கல்விப் பிரிவுடன் எது வருகிறது?

இந்த 50-நாள் கல்விப் பிரிவானது உங்களுக்குத் தேவைப்படும் அனைத்துடனும் வருகின்றது. இந்த கல்விப் பிரிவை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் உங்களுக்குத் தேவைப்படுமானால், கூடுதலாக 30 நாட்களுக்கு உங்கள் கல்விப் பிரிவை நீட்டிக்கலாம். மாதிரி கல்விப் பிரிவு பாடங்கள் சிலவற்றைக் காண இங்கே க்ளிக் செய்க.

டிஜிட்டல் புத்தகம்

வெளிப்படுத்தின விசேஷ புத்தகமானது, அதன் உயிர்ப்புள்ள உருவக் வகையிலான, வெகுஉயர்ந்த அடையாளத்துவ மறைபொருளானது, தேர்ந்த கிறிஸ்தவபண்டிதர்களுக்கு வியாக்கியானம் செய்ய சவால்விடுக்கிறது. இருப்பினும், டேவிட் எல் .ரோப்பர், மிகவும் உதவிகரமானதாக, விளங்கிக் கொள்ளச் சுலபமான பாடங்களாக வெளிப்படுத்தின புத்தகத்தை இரு பகுதிகளாக வழங்குகிறார். இந்த்த் தொடரில், அதிகாரம் 1-11 வரையில் உள்ளக்கிளர்ச்சியூட்டக்கூடிய படிப்பில், கிறிஸ்துவின் வெற்றிச்சிறப்பில் களிகூரும்படி வாசகர்களை வழிநடத்துகிறார். இதன் பின்னணியை விளக்கும் ஒரு நேர்த்தியான மூன்றுரையுடன் துவங்கி, வியாக்கியானத்தின் பல்வேறு வகைகளையும் அடையாளங்களையும் ரோப்பர் வழங்குதிறார். அவர் தம்முடைய வியாக்கியானத்தில், உபத்திரவப்படுத்தப்பட்ட முதல் நூற்றாண்டுக் கிறிஸதவர்களின் வரலாற்றுச் சூழ்நிலைகளை, இப்புத்தகத்திலிருந்து பெற்றிருக்க்க்கூடிய ஆவிக்குரிய உற்சாகப்படுத்துதலை வாசகர்கள் பிரதிபலிக்கும்படி அறைகூவல் விடுக்கிறார். இன்றைய நாட்களில் வெளிப்படுத்தின விசேஷத்தைச் சூழ்ந்துள்ள கட்டுக்கடங்காத யூகங்களையும் கூட ரோப்பர் எதிர்த்து நிற்கிறார்.

ஐந்து கல்வி வழிகாட்டிகள்

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே மிகுந்த கவனம் செலுத்துவதற்காக முக்கியமான சொற்கள், கோட்பாடுகள், மக்கள் மற்றும் இடங்களை அளிப்பதன் மூலம் தேர்வுகளுக்காக நீங்கள் தயாராவதற்கு இவை உங்களுக்கு உதவுகின்றன.

ஆறு தேர்வுகள்

உங்களுக்கு இடையூறாக இருப்பதைவிட உங்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது, கற்பிப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஒதுக்கப்பட்ட வாசிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஐம்பது கேள்விகளை ஒவ்வொரு தேர்வும் கொண்டுள்ளது. கடைசி தேர்வு விரிவானதாகும்.

வாசிப்பு வேக வழிகாட்டி

வாசிப்பு வேக வழிகாட்டியுடன் வாசிப்பு அட்டவணையின் உச்சத்தில் இருங்கள். விரும்பிய நேரத்தில் கல்விப் பிரிவை முடிப்பதற்கு, ஒவ்வொரு நாளும் எந்தப் பக்கங்களை நீங்கள் வாசிக்க வேண்டும் என்பதை இவ்வழிகாட்டி கூறுகிறது.

படிப்பு உதவிகள்

இந்தப் பயிற்சியில் உங்கள் கற்றலுக்கு துணை செய்வதற்காக கூடுதல் படிக்கும் பொருட்களுடன் இந்தப் பயிற்சி வருகிறது.